🔥 TRENDING रामपुर के टांडा बादली पुल पर रात में म... बिलासपुर के नवल वर्मा को MBR मानद डॉक्... Ramayana Surpasses Dhurandhar, Ranks 4... Ramayana Surpasses ₹8 Crore in 16 Days ED Seeks Evidence at Two Sites Linked... Minister Seethakka Lays Foundation Sto...
20 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி பகுதியில் நீர் ஆதாரத்தை மீட்டு எடுக்கும் பணி.

✍️ Reporter: M. Arumugam 🗓 20 Nov 2026, 07:26 PM 👁 54
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இப்பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற திட்டம்.

காரைக்குடி பகுதிக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் நாட்டார் கண்மாய், சம்பை ஊற்று பகுதியில்
கருவேல மரங்கள் ஆக்கிரமித்து நீர் வரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே இப்பகுதியில் நீர் ஆதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் காரைக்குடி குளோபல் மருத்துவமனை நிறுவனர் தலைமையில் தன்னார்வலர்கள் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளை செய்து வருகின்றனர்.
📲Get App