🔥 TRENDING J&K Government Approves Promotion of 9... Chief Minister Omar Swears in Four New... J&K Ministers Meet, Focus on Balanced... Father Shot in Ludhiana Over Old Feud... Jabalpur Water Tax Hike Halted by High... સુરતની સામાન્ય સભામાં વિકાસની પ્રશંસા...
27 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் தேவர் சிலை புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா.

✍️ Reporter: M. Arumugam 🗓 27 Oct 2026, 09:06 PM 👁 18
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கடந்த ஒரு மாத காலமாக இந்த தேவர் சிலை முற்றிலும் துதிப்புக்கு வேலைகள் நடைபெற்று வந்தன.

காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவர் சிலை புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட இச் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் ஏராளமான அரசியல் கட்சி தலைவர்களில் கலந்து கொண்டனர்.
📲Get App