🔥 TRENDING वजीरगंज बाइपास पर बिजली के खंभे से टकर... झारखंड कांग्रेस ने मुख्य निर्वाचन आयुक... Assam’s Nameri Wild Classroom immerses... Assam BJP Mahila Morcha protests Congr... Shubman Gill to Miss Punjab's Ranji Tr... BSF Soldier Stabs Wife Then Commits Su...
10 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 10 Oct 2026, 09:45 PM 👁 10
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடியில் இன்று நடைபெற்ற தனியார் துறை வேலை வாய்ப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அமைச்சர் பிரபு அவர்கள் பணி நியமன ஆனைகளை வழங்கினார்.

இன்று அக்டோபர்-10, காரைக்குடியில் உள்ள உமையாள் இராமநாதன் மகளிர் கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இம் முகாமில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கனிம வளத்துறை அமைச்சர் டி. கே. பிரபு அவர்கள் பணி நியமன ஆனைகளை வழங்கினார்.
📲Get App