காரைக்குடி வ.உ.சி. சாலையில் போக்குவரத்து நெரிசல்.
இச்சாலையில் சாலையோரம் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவதால் இந்த இடையூறு ஏற்படுகிறது என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
காரைக்குடி வ.உ.சி. சாலையின் ஓரங்களில் போக்குவரத்துக்கு
இடையூறாக பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வாகனங்களை ஒழுங்குபடுத்தி, நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்து காவல்துறை உரிய நடவடிக்கை
எடுக்கவேண்டும் என பொதுமக்கள்
எதிர்பார்க்கின்றனர்.