🔥 TRENDING திருவாரூர் நகராட்சி தென்றல் நகரில் மழை... రాజన్సిరిసిల్ల (వేములవాడ)లో 608 చేయూత... मधुबनी में DM आनंद शर्मा की पहल से जनत... துளசியாம்பட்டினத்தில் ஔவையார் மணிமண்டப... Odisha shuts schools, Anganwadis in 6... Elephant 'Raju' Spotted Near Dharuadih...
18 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

துளசியாம்பட்டினத்தில் ஔவையார் மணிமண்டபம் கட்டுவதை பார்வையிட்ட ஆட்சியர்

✍️ Reporter: MAHENDRAN M 🗓 18 Nov 2026, 08:48 PM 👁 19
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் துளசியாம்பட்டிணம் கிராமத்தில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ஒளவையார் மணிமண்டபம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் பார்வையிட்டு கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். உடன் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் முல்லை, வட்டாட்சியர் பசுபதி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
📲Get App