🔥 TRENDING ದೇವದುರ್ಗ ಸರ್ಕಾರಿ ಪ್ರಥಮ ದರ್ಜೆ ಕಾಲೇಜಿಗೆ... காரைக்குடி சட்டமன்ற தொகுதி வரைவு வாக்க... मनीष कश्यप और अनुष्का ने मुख्यमंत्री स... ರಾಯಚೂರಿನ ಮುರಾರ್ಜಿ ದೇಸಾಯಿ ಬಾಲಕಿಯರ ವಸತಿ... Amritsar Police Seize Five Pistols and... Begusarai: Neighbor Accused of Throwin...
12 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி சட்டமன்ற தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.

✍️ Reporter: M. Arumugam 🗓 12 Nov 2026, 05:04 PM 👁 37
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

சிவகங்கையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த தொகுதி உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டனர்.
📲Get App