🔥 TRENDING આસામના ડીગારૂમાં સાયરાંગ-કોલકાતા એક્સપ... GRD જવાનોની સમયસૂચકતાથી સાળંગપુરમાં મો... फतेहपुर के साधना अस्पताल में 26 वर्षीय... साधना हॉस्पिटल में 26 वर्षीय पत्नी की... Ramayana completes 7 days at box offic... Pradyot Calls for Apology from Tafajja...
11 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காட்பாடியில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

✍️ Reporter: A RAM PRABHU 🗓 11 Nov 2026, 09:46 PM 👁 9
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் இந்து சமய அறநிலையத் துறையைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
காட்பாடியில் உள்ள தாரபடவேடு மதுரா சுந்தரி அம்மன் கோவிலில் பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவில் இடத்தில் கடை வைத்துள்ள மாற்று மதத்தைச் சேர்ந்த நபர் கோவிலின் பாரம்பரிய ஆன்மீக நடைமுறைகளுக்கு அத்துமீறி இடையூறு செய்து, கிண்டல் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு உடந்தையாகச் செயல்படும் அறநிலையத் துறை செயல் அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத அறநிலையத் துறை இணை ஆணையரின் மெத்தனப் போக்கை கண்டித்தும் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
📲Get App