🔥 TRENDING CM Vijay Allocates ₹2,000 Crore for Ve... Tamil Nadu Govt Dissolves Centre-State... Tamil Nadu Man Files 97 RTI Requests S... Bihar Unveils Roadmap to Upgrade Socia... Patna draws overseas surgeons as Bihar... Brother of Begusarai Panchayat Head Fo...
07 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

கஞ்சா வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்தவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை முயற்சி

✍️ Reporter: Sudhakaran 🗓 07 Nov 2026, 09:34 PM 👁 14
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

லாஸ்பேட்டை பகுதியில் மீண்டும் ஒரு கொலை முயற்சி

*புதுச்சேரி லாஸ்பேட்டை சேத்திலால் நகரை சேர்ந்த பவி என்கின்ற இளைஞரை மடுவுபேட் பகுதியில் கொலை செய்ய முயற்சி*

முன்விரோதம் காரணமாக லாஸ்பேட்டை சேத்தில்லால் நகரை சேர்ந்த பவி என்கின்ற இளைஞரை லாஸ்பேட்டை நெசவாளர் நகரை சேர்ந்த சஞ்சய் உள்ளிட்டோர் பவியை அறிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்தனர். இது சம்பந்தமாக
லாஸ்பேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெட்டுப்பட்ட வாலிபர் பவி தற்போது தான் கஞ்சா வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
📲Get App