🔥 TRENDING દિવાળી ઉજવણીમાં ધારાસભ્ય વી.ડી.ઝાલા અન... Actress Himani Shivpuri Honoured with... Uttarakhand Minister's Husband Arreste... Bharat Ratna L.K. Advani Turns 100: A... India’s last Mughal emperor’s death ma... Festive Season Boosts Home Purchases i...
08 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

கோவையில் தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை!

✍️ Reporter: Musthafa Hussain 🗓 07 Nov 2026, 11:59 PM 👁 65
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கோவையில் தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை!

கோவை மாநகர காவல் ஆணையர்(பொறுப்பு) ரம்யா பாரதி அவர்களின் உத்தரவின் பேரில் கோவை மாநகரில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு மேம்படுத்தும் வகையில் தங்கும் விடுதிகளில் சாய்பாபா காலனி சரக காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறையினர் நடவடிக்கை
📲Get App