🔥 TRENDING आगरा के मुख्य बाजारों में दीवाली के आग... अमृतसर में स्वास्थ्य शिविर का आयोजन, 2... SDO, JE और लाइनमैन द्वारा फर्जी विजिले... Ward no 35 ka karya ದೇವದುರ್ಗ ತಾಲೂಕು ಪಂಚಾಯಿತಿ ಸಾಮಾನ್ಯ ಸಭೆ -... Tamil Nadu Village Skips Firecrackers...
06 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் தேவர் சிலைக்கு அமைச்சர் மரியாதை.

✍️ Reporter: M. Arumugam 🗓 06 Nov 2026, 11:33 AM 👁 13
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தேவர் சிலை புதுப்பொலிவுடன் புனரமைப்பு மற்றும் கடந்த வாரம் நடந்த குருபூஜையை முன்னிட்டு அமைச்சர் இன்று மரியாதை செலுத்தினார்.

காரைக்குடி நகரில் புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் சிலைக்கு இன்று கனிமவளத் துறை அமைச்சர் டி. கே. பிரபு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஏராளமான தவெக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
📲Get App