ஒரத்தூரில் விபி கிராம் ஜி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை பார்வையிட் ஆட்சியர்
நாகப்பட்டினம் வட்டாரம் ஒரத்தூர் கிராமத்தில் விபி கிராம் ஜி திட்டத்தின் கீழ் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அரசு துறையை சேர்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.