ஏற்காடு கரடியூர் வியூ பாயிண்டில் வனத்துறை அமைச்சர் ஆய்வு..
இன்று (31.10.2026) சேலம் மாவட்டம், ஏற்காடு கரடியூர் வியூ பாயிண்டில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ராஜேந்திரகுமார் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அன்பரசன், வனப் பாதுகாவலர் கலாநிதி மற்றும் மாவட்ட வன அலுவலர் அம்புல்கர் யஷ்வந்த் ஜெகதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த ஆய்வின்போது முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அன்பரசன், வனப் பாதுகாவலர் கலாநிதி மற்றும் மாவட்ட வன அலுவலர் அம்புல்கர் யஷ்வந்த் ஜெகதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.