🔥 TRENDING સાબરકાંઠા, ઈડર તાલુકામાં મુડેટી અને લા... Haryana Police Detain Key Associate of... रायपुर के गोलबाजार में चांदी वर्क पर ख... અરવલ્લી જિલ્લા પોલીસ હેડક્વાર્ટરમાં નવ... અરવલ્લી જિલ્લામાં ગેરકાયદેસર પોશડોડા અ... Ahmedabad civic body halts sale of 40,...
29 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

நாகை ஆட்சியரக கூட்டரங்கில் நாகூர் கந்தூரி திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைப்பெற்றது

✍️ Reporter: MAHENDRAN M 🗓 28 Oct 2026, 11:30 PM 👁 16
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நாகூர் கந்தூரி திருவிழா- 2026 மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் முன்னிலையில் நடைபெற்றது. உடன், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) தலைவர் ஏ.பி.தமீம் அன்சாரி சாஹிப் , உதவி காவல் கண்காணிப்பாளர் ப்ரியங்கா பார்கவ், மாவட்ட வருவாய் அலுவலர் வ.பவணந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.ப.பாலமுருகன் மற்றும் நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் ஹாஜா நஜுமுதீன் சாஹிப் ஆகியோர் உள்ளனர்.
📲Get App