உருவானது புயல்
வங்க கடலில் உருவானது புயல்
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது அதற்கு அரணாப் என பெயரிடப்பட்டுள்ளது மேலும் அது தீவிர புயலாகவும் அதிதீவிர புயலாகவும் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வங்க கடலில் உருவானது புயல்