🔥 TRENDING सड़क निर्माण कार्य में अपर्याप्त कार्य... ବାତ୍ୟା ଅର୍ଣ୍ଣବ ପାଇଁ ବଡ଼ ପ୍ରସ୍ତୁତି; ୪୮... रायबरेली में जलपरी शो के दौरान मेला मे... ନାବାଳିକାକୁ ଦୁଷ୍କର୍ମ ଓ ହତ୍ୟା: ଜଳେଶ୍ୱରରେ... କୋଟିଆକୁ ନେଇ ନବୀନଙ୍କୁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ କ... हरियाणा के कलवाड़ी में सड़क पर गड्ढे,...
27 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலை சேதம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 26 Oct 2026, 09:36 AM 👁 26
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியில் மழை நீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் அவதி.

காரைக்குடி நகரிலிருந்து, ரயில்வே வே ஸ்டேஷன் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாய் உள்ளது.மழைக் காலங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி உள்ளதால்
பள்ளி செல்லும் குழந்தைகளும் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் மிகவும் சிரமத்துக்குள் ஆகிறார்கள்.மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உடனடியாக புதிய  
சாலை அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
📲Get App