காரைக்குடியில் உலக மனநிலை தின விழிப்புணர்வு பேரணி.
காரைக்குடி பெரியார் சிலை அருகே இருந்து தொடங்கிய இப்பிறனியில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
காரைக்குடியில் நேற்று உலக மனநல விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெரியார் சிலை அருகே இருந்து நடைபெற்ற இப்பேரணி காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தை சென்றடைந்தது. பின்பு அங்கு கூடியிருந்த மக்களிடம் மனநலம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.