🔥 TRENDING જામજોધપુર પંથકમાં સગીરાને લગ્નની લાલચ... सिद्धेश्वर सोसाइटी में नव दुर्गा पूजा... ગુજરાતમાં જી.એસ.ટી. દરોમાં ઘટાડા છતાં... मुख्यमंत्री ने भोपाल में शहीद पुलिसकर्... हर्दा में किसान संगठनों की बैठक में खर... रतलाम: नवमी पर कलेक्टर अजय कटेसरिया ने...
22 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி புறவழிச்சாலை ரயில்வே கேட்டில் வாகன ஓட்டிகள் அவதி.

✍️ Reporter: M. Arumugam 🗓 22 Oct 2026, 09:21 AM 👁 9
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடி ரயில் நிலையம் அருகேயுள்ள அரியக்குடி ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை.

காரைக்குடி ரயில் நிலையம் அருகே உள்ள முதல் புறவழிச்சாலை பல கிராமங்களுக்கு செல்லும் பிராதன சாலையாக அமைந்துள்ளது. இந்த புறவழிச்சாலையில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இங்கு மேம்பாலம் அமைக்காததால் தினமும் கேட் மூடியதும் 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிற்க வேண்டி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
📲Get App