🔥 TRENDING ડિવાઇન ગ્રુપ દ્વારા પાલી લીમખેડા ખાતે... राज्यात दुष्काळाचे संकट गहिरे, बळीराजा... સુરતમાં કાશીનગર સોસાયટીમાં પરંપરાગત મા... વિજયદીપ સોસાયટીમાં નવરાત્રીના છઠ્ઠા નો... સુરતના પાલ વિસ્તારમાં વીર એક્ઝોટિકા બિ... भूमी अभिलेख कार्यालयातील भ्रष्टाचार उघ...
17 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Weather

புதுவையில் கனமழை: பல இடங்களில் தேங்கிய மழைநீர், பொதுமக்கள் அவதி

✍️ Reporter: Sudhakaran 🗓 17 Oct 2026, 11:24 AM 👁 15
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

புதுச்சேரியில் பெய்து வரும் கனமழை காரணமாக பல சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள சிரமப்படுகின்றனர்.

புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இரவு தொடங்கி காலை வரை பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே குளம் போல் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் அவதி *புதுவையில் நேற்று மாலை 5.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை 9.6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.*
📲Get App