🔥 ट्रेंडिंग જીરાના કટ્ટા(કોથળા)ઓ ની ચોરીઓ કરતી ગેં... ચંદ્રમૌલેશ્વર કુંવરના દરબારમાં આરતીમાં... पैशाच्या वादातून दगडाने ठेचून हत्या भड... 2 વર્ષથી ફરાર બંગલા ચોર ઈન્દોરમાંથી ઝડ... कन्या देवी सोनी बने बाड़मेर के उप सभाप... બાપા સીતારામ વિદ્યામંદિર, બગદાણા માં ગ...
22 सित. 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்து.

✍️ रिपोर्टर: M. Arumugam 🗓 22 सित. 2026, 07:06 PM 👁 20
यहाँ देखें: 📘 Facebook
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தேசிய நெடுஞ்சாலையில், காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி வாகன விபத்து நடந்துள்ளது.

காரைக்குடியிலிருந்து மதுரை செல்ல புதிதாக அமைக்கப்பட்ட நெடுஞ்சாலையில் காரும் எதிரே வந்த இருசக்கர வாகனமும் மோதியதில் காரில் இருந்த முதியவருக்கு பலத்த அடிபட்டு சுயநினைவின்றி உள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
📲Get App