🔥 TRENDING Marine Electricals Launches Sixth Plan... Calicut FC Forward Rijohn Jose Dies in... Film 'Angh' Secures Oscar Spot Despite... Nagaland Film 'Angh' Wins Prize at TIF... धौलपुर निकाय चुनाव 2026: अध्यक्ष पदों... Manipur Celebrates First Prisons Depar...
21 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

வெப்பசலனம் காரணமாகவும் வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தம் காரணமாக கடலூர் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று கனமழை எச்சரிக்கை

✍️ Reporter: Sundar M 🗓 21 Sep 2026, 05:12 PM 👁 13
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

வெப்பசலனம் காரணமாகவும் வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தம் காரணமாக கடலூர் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று கனமழை எச்சரிக்கை

*🌀🚨⛈️☔⚠️🚨☔⛈️⚠️🚨☔

*21/09/2026 2:00 Pm*

*🛑வெப்பச்சலனம் காரணமாக இன்று மதியம் மற்றும் மாலை காற்று மற்றும் இடியுடன் கூடிய மித மற்றும் சற்று கனமழைக்கும் மற்றும் தொடர்மழைக்கும் வாய்ப்புள்ள மாவட்டங்கள் மற்றும் பகுதிகள் ...*

*⛈️ சேலம்*
*⛈️தர்மபுரி*
*⛈️கிருஷ்ணகிரி*
*⛈️ திருபத்தூர்*
*⛈️வேலூர்*
*⛈️ராணிப்பேட்டை*
*⛈️ திருவள்ளூர்*
*⛈️ சென்னை*
*⛈️காஞ்சிபுரம்*
*⛈️திருவண்ணாமலை*
*⛈️செங்கல்பட்டு*
*⛈️விழுப்புரம்*
*⛈️புதுச்சேரி*
*⛈️கடலூர்*
*⛈️கள்ளக்குறிச்சி*
*⛈️பெரம்பலூர்*
*⛈️அரியலூர்*
*⛈️ திருவாரூர்*
*⛈️ புதுக்கோட்டை*
*⛈️நாமக்கல்*
*⛈️ஈரோடு*
*⛈️சேலம்*
*⛈️தர்மபுரி*
*⛈️கிருஷ்ணகிரி*

*📌மேற்கொண்டு இதன் அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் மழைக்கு வாய்ப்பிருக்கிறது ...*

*📌மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் மற்றும் தென்தமிழகத்திலும் இன்று மித மற்றும் சற்று கனமழைக்கும் மற்றும் தொடர்மழைக்கும் வாய்ப்பிருக்கிறது...*
என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
📲Get App