*கடலூர் மாவட்டம் முழுவதும் சூழ்ந்த கருமேகம் வெளுத்து வாங்கும் மழை*
Watch on:
▶️ YouTube
*கடலூர் மாவட்டம் முழுவதும் சூழ்ந்த கருமேகம் வெளுத்து வாங்கும் மழை*
*கடலூர் மாவட்டம் முழுவதும் சூழ்ந்த கருமேகம் வெளுத்து வாங்கும் மழை*
கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விடாமல் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து மூன்றாவது நாளாக மாலை நேரத்து மழையால் பொதுமக்களும் வியாபாரிகளும் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். விவசாயிகள் நெல் அறுவடை நேரத்தில் பொழிகின்ற இந்த கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.