🔥 TRENDING રિદ્ધિ સિદ્ધિ ગજાનંદ મંદિર આસ્થાનું પ્... નારોલ વિસ્તારમાંથી ચાંદીના દાગીનાની ઘર... અંબાજી જતા પદયાત્રીઓના સ્વાગત માટે અખિ... Karnataka CM calls for ground survey t... NPCIL begins groundwork for 1.4 GW nuc... Chief Justice Surya Kant Urges Judicia...
22 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

கடலூர் - மேல்குமராமங்கலம் டவுன் பஸ் நடத்துனர் மீது நடவடிக்கை பாயுமா?

✍️ Reporter: Sundar M 🗓 21 Sep 2026, 11:46 PM 👁 13
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கடலூர் - மேல்குமராமங்கலம் டவுன் பஸ் நடத்துனர் மீது நடவடிக்கை பாயுமா?

கடலூரில் இருந்து மேல்குமாரமங்கலம் செல்லும் டவுன் பஸ் நடத்துனர் பயணிகளிடம் சரியான சில்லறை பாக்கி தராமலும் வாடா போடா என்று அநாகரிகமாக பேசுவதும் கேள்வி கேட்டால் பாதி வழியில் இறக்கி விட்டு பண்ருட்டி பஸ்ஸ்டாண்ட் ல தான் ஒரு ரவுடி என்றும் மிரட்டி வரும் இந்த நடத்துனர் மீது போக்குவரத்து துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் பயணிகளும் கோரிக்கை வைக்கின்றனர். நடவடிக்கை எடுக்குமா போக்குவரத்து துறை?
📲Get App