🔥 TRENDING મલેકપુરના 26 વર્ષીય આરોપી સાયબર ક્રાઈમ... તોરણાના મુવાડા ગામથી 70થી વધુ ભક્તો અં... आसमान में 500 ड्रोन का अद्भुत नजारा, प... સાત પેઢીથી જીવંત: સાવરકુંડલાનો રજવાડી... Gangster Released on Parole to Attend... User searches for “globaldebut” on The...
21 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு கல்வி கடன் முகாம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 21 Sep 2026, 08:06 AM 👁 12
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கல்லூரி மாணவர்களுக்கான நடைபெறும் இம்முகாமில் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.

காரைக்குடி, புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் நாளை காலை 10.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை இப்பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. விருப்பமுள்ள கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என்று இப்பகுதி கலெக்டர் அறிவித்துள்ளார்.
📲Get App