🔥 TRENDING मुरबाड बसस्थानकात गर्दीचा फायदा घेऊन स... पांगरी अपघातातील तिसऱ्या तरुणाचीही मृत... मोतिहारी में सरकारी नौकरी दिलाने के ना... Maharashtra CM Fadnavis announces Rs 2... उल्हासनगरमध्ये हुंड्याच्या छळाला कंटाळ... उमैराबाद में साइबर अपराध से बचाव को ले...
15 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

இராமநாதபுரத்தில் இருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

✍️ Reporter: Surulikumar 🗓 15 Sep 2026, 08:44 PM 👁 12
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே மாயாகுளம் பகுதி சேர்ந்த ரியாஸ் 60 மற்றும் கணேசன் 35 அது இருவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். இவர்களை கொலை செய்த கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டம் செய்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் வந்து அவருடைய மேற்பார்வையின் கீழ் பிரேத பரிசோதனை செய்த பின் பத்திரிகையாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குற்றவாளிகளை உடனே கைது செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் உடலை வாங்க உறவினர்கள் ஒத்துக் கொண்டனர்.
📲Get App