🔥 TRENDING Postal Employee Unions Praise Govt for... Tripura CM Manik Saha Says State Ready... Tripura Government Launches Series of... India upgrades Agni and Akash missile... Four Trekkers Rescued Overnight After... HP Cantonment Board Opposes New Buildi...
15 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

தானாவயல் கிராமத்தில் மிகவும் சேதமடைந்த பிரதான சாலை.

✍️ Reporter: M. Arumugam 🗓 12 Sep 2026, 11:11 AM 👁 21
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

சாலையை சீரமைக்க பல முறை அரசுக்கு மமனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

சிவகங்கை நகர் அருகே தானாவயல் கிராமத்தில் மக்கள் பயன்படுத்தக் கூடிய பிரதான சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் அரசு சீரமைக்காததால், இப்பகுதி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
📲Get App