ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கு தடை நீடிப்பு
Watch on:
▶️ YouTube
தமிழகத்தில் திருச்சி கிழக்கு விராலிமலை பெருந்துறை அம்பாசமுத்திரம் கரூர் ஆகிய5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தடை நீடிப்பு இறுதி விசாரணை வரும் 28ஆம் தேதி என்று உயர் நீதிமன்றம் அறிவித்தது