புதிய பேருந்து நிலையத்தில் 29 கடைகளை நடத்தி வரும் தனிநபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில், 14-வது வார்டு திமுக கவுன்சிலர் சாந்தமூர்த்தி அவர்கள் புதிய பேருந்து நிலையத்தில் தனியார் ஒருவர் 29 கடைகளை அமைத்துள்ளதாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
அந்தக் கடைகளுக்கு ஏலம் நடத்தி, ஏலம் எடுப்பவர்களிடம் இருந்து ஒரு நாளைக்கு ரூ. 2.43 லட்சம் வருவாய் ஈட்ட முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும், அந்தக் கடைகளை உடனடியாக ஆய்வு செய்து, ஏலம் நடத்தி, மாநகராட்சிக்கு உரிய வருவாயைப் பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தினார்.