🔥 TRENDING AAP MLA Charanjit Singh Joins Shiroman... Bihar MLA Anant Singh Sets Sights on L... NGT orders demolition of 50‑m temporar... માન. મુખ્યમંત્રી શ્રી ભૂપેન્દ્રભાઈ પટે... અમરેલીમાં નશામાં બાઈક ચલાવતો યુવક ઝડપા... വേക്ക് അപ്പ് കേരളയുടെ ഭരണഘടനോത്സവം തൃശ...
29 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Local

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆற்றில் குப்பை தூக்குதல் குறித்து பொதுமக்கள் கோபம்

✍️ Reporter: s.dinesh 🗓 29 Nov 2026, 11:32 AM 👁 17
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

குடியாத்தம் அருகே பெரும்பாடி மற்றும் மூங்கப்பட்டு இடையிலான ஆற்றில், ஊராட்சி சேகரிக்கும் குப்பைகளை துய்மைப் பணியாளர்கள் கொட்டுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்; உடனடி நடவடிக்கை கோரப்படுகிறது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள ஆற்றில், பெரும்பாடி ஊராட்சியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை துய்மைப் பணியாளர்கள் கொட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், ஊராட்சி நிர்வாகம் தான் குப்பைகளை ஆற்றில் கொட்டுவது வேதளை அளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆற்றில் குப்பை கொட்டுவதைத் தடுத்து, நீர்நிலையைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📲Get App