🔥 TRENDING SCoR Submits Proposal for Survey and D... Andhra Pradesh Becomes First Indian St... NRI Deposits Surge 58% in Gujarat, Ahm... खैरथल डाकघर में आधार सेवाएं सुविधाजनक... LeSol Group Announces New Manufacturin... Hardik and Alpesh Posts Ignite Identit...
27 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Local

குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

✍️ Reporter: s.dinesh 🗓 27 Nov 2026, 12:00 PM 👁 20
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

குடியாத்தம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்தபடி, நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

குடியாத்தம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆர்.குமரேசன் தெரிவித்தபடி, நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

குடியாத்தம் கோட்டத்திற்கு உட்பட்ட குடியாத்தம், பேரணாம்பட்டு, பரவக்கல், பாக்கம், சின்னவரிகம், மொரசப் பல்லி, உப்பிரபல்லி, பிச்சனூர், பரதராமி, அனுப்பு, செதுக் கரை, மோடிகுப்பம் ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதனால், குடியாத்தம், நெல்லூர்பேட்டை, கீழ்ஆலத்தூர், வெள்ளேரி, கல்லப்பாடி, கல்லேரி, கதிர்குளம், வீரிசெட்டி பல்லி, கே.மோட்டூர், பிச்சனூர், போடிப்பேட்டை, தரணம் பேட்டை, புவனேஸ்வரிபேட்டை, செதுக்கரை, புதுப் பேட்டை, டெலிகாம்ஏரியா, செருவங்கி, சந்தப்பேட்டை, கொத்தூர், பூசாரிவலசை, பரதராமி, ராமாபுரம், அனுப்பு, சைனகுண்டா, சேங்குன்றம், ஆர்.கொல்லப்பல்லி, மோடிக் குப்பம், பேரணாம்பட்டு, பாலூர், ஓம்குப்பம், கொத்தூர், குண்டலப்பல்லி, சாத்கர், ஏரிக்குத்தி, எருக்கம்பட்டு, பத்தரப் பல்லி, பல்லாலகுப்பம், பரவக்கல், கார்க்கூர், மோர்தானா, மீனூர், குளிதிகை, செண்டத்தூர், சின்னவரிகம், துத்திப்பட்டு, பெரியவரிகம், உமராபாத், மிட்டாளம், நரியம்பட்டு அழிஞ் சிகுப்பம், சாத்தம்பாக்கம், ராசாக்கல், புதூர், எர்த்தாங்கல், நலங்காநல்லூர், மொரசப்பல்லி, டி.டி.மோட்டூர், கமலாபுரம், செர்லப்பல்லி, உப்பரப்பல்லி, பெரும்பாடி, தட்டப்பாறை, மூங்கப்பட்டு, ஜிட்டப்பள்ளி, கொட்டாரமடுகு, தானாங் குட்டை, சின்னாலப்பல்லி ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை குடியாத்தம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆர்.குமரேசன் தெரிவித்தார்.
📲Get App