🔥 ट्रेंडिंग कांग्रेस नेता खड़गे का कहना, यूपी में... કાવઠ પાટીયા શાળામાં બાળકો માટે જમણવારન... बालांगीर में लोअर सुकेल उखाड़े लोगों न... ओडिशा: एक गाँव, दो नाम - अर्जुनाझरी या... नोएडा के फर्जी कॉल सेंटर से 164 विदेशी... 32 ठेका कर्मचारियों ने दिल्ली के GTB अ...
26 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி நீதிமன்றத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

✍️ रिपोर्टर: M. Arumugam 🗓 26 नव. 2026, 08:13 PM 👁 17
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இதில் சிவகங்கை மாவட்ட சட்டபணிகள் ஆணைக் குழு செயலாளர் (சார்பு) நீதிபதி திருமதி ஜெ.அனிதா கிருஷ்டி கலந்து கொண்டார்.

காரைக்குடி நீதிமன்றத்தில் இன்று 
தேசிய சட்ட தினத்தை முன்னிட்டு
 இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட 
உரிமையியல் நீதிபதி ஏ. ரமேஷ் மற்றும் சட்டக் கல்லூரி முதல்வர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு, நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இந்திய அரசியலமைப்பின் முகப்புரை அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
📲Get App