🔥 TRENDING BJP ਦੇ ਯੁਵਾ ਸਕੱਤਰ ਪੰਕਜ ਜੁਲਕਾ ਨੇ 6 ਸਾਲ... भिवाड़ी में वायु प्रदूषण नियंत्रण के प... प्रकाश कुमार ने करौंदी रैयत गाँव से पह... *जिला प्रमुख की कुर्सी पर आज होगा फैसल... FSSAI and Maharashtra FDA Clash Over F... Maharashtra Exam Panel Calls for 10‑Ye...
24 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் குழந்தைகள்  நலத்துறையின்  கலந்தாய்வு கூட்டம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 24 Nov 2026, 08:05 PM 👁 22
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இக் கலந்தாய்வு கூட்டத்தில் காரைக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

காரைக்குடியில் இன்று குழந்தைகள் 
நலத்துறையின்  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில்
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள், அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள்
 மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
📲Get App