🔥 ट्रेंडिंग : गंगा-जमुना सिमेंट रोड व आतील परिसर,... சற்று முன் காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை... "रुपी सुंदर सावळा गे माये... महावारी क... மீனவர்களின் வாழ்வுரிமைக்கான கோரிக்கை ஆ... ಅಂದು ಮೋದಿಜಿ ಅವರ ಸರಳತೆ ಮತ್ತು ತ್ಯಾಗದ ಆದರ... डीजीपी नलिन प्रकाश ने जम्मू-कश्मीर में...
21 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் திமுக செயற்குழு கூட்டம்.

✍️ रिपोर्टर: M. Arumugam 🗓 21 नव. 2026, 01:17 PM 👁 22
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இக்கூட்டம் முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிகருப்பன் தலைமையில் நடைபெற்றது.

காரைக்குடி செஞ்சையில் உள்ள கலைஞர் பவள மாளிகையில்
 சிவகங்கை மாவட்ட திமுக கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
📲Get App