🔥 TRENDING ਡੇਰਾ ਬਿਆਸ ਦੀ ਸੰਗਤ ਲਈ ਵੱਡੀ ਖ਼ੁਸਖ਼ਬਰੀ! ਭ... Madhya Pradesh Leads Nation in PM Svan... महाराष्ट्र राज्यव्यापी विशेष सत्यशोधक... Gas cylinder fire injures over 12 in B... ਸਾਊਦੀ ਨੇ ਕਰ''ਤੀ ਏਅਰਸਟ੍ਰਾਈਕ ! 41 ਲੋਕਾਂ... નર્મદામાં એન્ટીબાયોટિકના યોગ્ય ઉપયોગ અ...
21 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் திமுக செயற்குழு கூட்டம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 21 Nov 2026, 01:17 PM 👁 12
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இக்கூட்டம் முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிகருப்பன் தலைமையில் நடைபெற்றது.

காரைக்குடி செஞ்சையில் உள்ள கலைஞர் பவள மாளிகையில்
 சிவகங்கை மாவட்ட திமுக கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
📲Get App