🔥 ट्रेंडिंग वेजालपुर क्रिकेट टूर्नामेंट 2026 में क... ಬೆಂಗಳೂರು ಮಹಾಲಕ್ಷ್ಮೀಪುರಂ ನಿವಾಸಿ ನರಸಹನುಮ... 57वां अंतरराष्ट्रीय फिल्म महोत्सव आज ग... रियल मैड्रिड ने एरिलियन त्चोउमेनिए को... नागालैंड के फ़िल्म निर्माता थेजा रियो... मणिपुर के विधायक सपाम कुंजकश्वर सिंह क...
20 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் ஒரு நாள் பேச்சுப்  பயிற்சி பயிலரங்கம்.

✍️ रिपोर्टर: M. Arumugam 🗓 20 नव. 2026, 09:56 AM 👁 26
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தமிழ் மொழியின் சிறப்பையும், பேச்சாற்றலின் முக்கியத்துவத்தையும் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இப்பயிலரங்கம் நடைபெற்றது.

காரைக்குடி கல்லூரி சாலையில் உள்ள LCTL அரங்கில் ‘தமிழ் பேச்சு உயிர் மூச்சு’ என்ற தலைப்பில் ஒரு நாள் பேச்சுப் பயிற்சி பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக் 
கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
📲Get App