ஆக்வான் புயல்
புதுவையில் இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றம்
வங்க கடலில் உருவாகியுள்ள ஆக்குவான் புயல் தீவிரமான புயலாக மாறியது மேலும் இது ஆந்திர கடற்கரையில் புதுச்சேரி மாநிலம் ஏனாம் மற்றும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் இடையே கடற்கரை ஒட்டி கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தகவல்