🔥 TRENDING Rain expected in Delhi today, drier co... Delhi's AQI Soars to Hazardous 494, 16... Haryana Announces Good Governance Awar... Four Haryana towns rank among India's... Ballabgarh records AQI of 419, tops NC... Police bust Maoist ammunition dump in...
14 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

இராமநாதபுரத்தில் அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி

✍️ Reporter: Surulikumar 🗓 14 Nov 2026, 08:23 AM 👁 20
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் 2026 இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக 13 15 17 வயது உட்பட்ட இரு பாலர்கள் கலந்து கொள்ளும் போட்டிகள் இன்று காலை 7 மணிக்கு இராமநாதபுரம் ஈசிஆர் ரோட்டில் இருந்து சுமார் 100 மாணவர்கள் கலந்து கொண்டார்கள் இதில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ 5000 இரண்டாவது இடம் பிடிக்குமானவருக்கு 3000 மூன்றாவது இடம் பிடிக்கும் மாணவருக்கு 2000 முதல் 4 முதல் பத்தாவது இடம் பிடிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 250 வழங்கப்பட்டது
📲Get App