🔥 TRENDING Jalandhar Land Dispute Sparks Violent... Amritsar ASI Fatally Injured in Accide... Moga Awards Honor Money to Anganwadi W... Police Raid Illegal Gambling Hub in Mu... Bihar Captain Vaibhav Suryavanshi Inte... Congress activists surround MP Alok Sh...
13 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி கிட்ஸ் ஸ்கூலில் குழந்தைகள் தினக் கொண்டாட்டம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 13 Nov 2026, 05:35 PM 👁 17
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இன்று உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்குடியில் உள்ள கிட்ஸ் ஸ்கூலில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று
 குழந்தைகளுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு குழந்தைகள்தினம் 
கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.
📲Get App