காரைக்குடி - கண்டனூரில் கால்பந்து இறுதிப்போட்டி.
இப்போட்டியை மாண்புமிகு அமைச்சர் TK.பிரபு அவர்கள் துவக்கி வைத்தார்.
காரைக்குடி அருகே உள்ள கண்டனூரில் தீபாவளி தினத்தை முன்னிட்டு நண்பர்கள் கால்பந்து
கழகத்தின் 52'ஆம் ஆண்டு
மாபெரும் எழுவர் கால் பந்து போட்டி கடந்த 3 தினங்களாக நடைபெற்று வந்தது. இப்போட்டியின் இறுதி போட்டியை நேற்று கனிமவளத்துறை அமைச்சர் டி. கே. பிரபு அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.