மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதால், பண்ணவாடி நீர்த்தேக்கப் பகுதியில் தண்ணீருக்குள் மூழ்கியிருந்த ஜலகண்டேஸ்வரர் கோவிலின் நந்தி சிலை தற்போது முழுமையாக வெளியே தெரிகிறது.