🔥 TRENDING ದೀಪಾವಳಿಗೆ ಹಸಿರು ಪಟಾಕಿ ಮಾತ್ರ - ರಾಸಾಯನಿಕ... सतना जिला अस्पताल के डस्टबिन में मिला... હિંમતનગરમાં કુબેરધામ મંદિરે ત્રિદિવસીય... Assam Minister Pijush Hazarika reviews... Meghalaya High Court Rejects Pension C... Delhi's Air Quality Tops World as Wors...
07 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் திருகண்டீஸ்வரம் நகராட்சி உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு இனிப்பு பலகாரம் வழங்கிய ஆசிரியர்கள்

✍️ Reporter: Sundar M 🗓 07 Nov 2026, 11:04 PM 👁 30
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் திருகண்டீஸ்வரம் நகராட்சி உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு இனிப்பு பலகாரம் வழங்கிய ஆசிரியர்கள்

கடந்த வெள்ளிக்கிழமை 06.11.26
அன்று திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் கூறப்பட்டு மாணவர்களுக்கு பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட விழிப்புணர்வு ‌நிகழ்ச்சி நடத்தப்பட்டு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இனிப்பு மற்றும்‌ காரம் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் இதற்கான ஏற்பாடுகளை செய்தது பொதுமக்கள் மற்றும் பெற்றோரிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
📲Get App