🔥 TRENDING Rajasthan Govt to Appoint 235 Medal-Wi... बांका के धोरैया प्रखंड में पीएम आवास य... NEED24 NEWS | लुधियाना लुधियाना में ₹2... Delhi Court Orders Police to Issue 7-D... Police Detain Suspected Customers in M... Udta Teer Hits 13th Day at Box Office,...
06 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 06 Nov 2026, 07:46 AM 👁 13
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள விலைவாசி உயர்வு மற்றும் தொடர் மின் தடையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டித்துரை தலைமை ஏற்றார்.

காரைக்குடியில் நேற்று பாஜக சார்பில், தவெக அரசை கண்டித்து மாநில செயற்குழு உறுப்பினர் சிதம்பரம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்சமயம் தமிழ்நாட்டில் நிலவி வரும் விலைவாசி உயர்வு மற்றும் தொடர் மின்வெட்டை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
📲Get App