🔥 ट्रेंडिंग 1st ODI: ਭਾਰਤ ਨੇ ਟਾਸ ਜਿੱਤ ਕੇ ਕੀਤਾ ਗੇਂਦ... हनी सिंह के 18 वर्षीय भतीजे दिवित अलूक... अल्मोड़ा हादसे पर पीएम मोदी ने किया 2... भारत और वियतनाम के सुरक्षा प्रमुखों ने... DGP: देशभर में साइबर अपराध 24% बढ़े, त... बिहार CM सम्राट चौधरी की 'कोई अपराध नह...
04 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம்.

✍️ रिपोर्टर: M. Arumugam 🗓 04 नव. 2026, 10:47 AM 👁 17
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம். இக் கருத்தரங்கத்தில் காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான தொழில் முனைவோர் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி கலந்துகொண்டு கருத்தரங்கை துவக்கி வைத்தார். பின்னர் உரையாற்றியவர் தமிழ்நாட்டில் கடன் சுமை மிக அதிகமாக உள்ளது, மேலும் வட்டி மற்றும் கட்டாய செலவு சுமையையும் கூடியுள்ளது என்று தெரிவித்தார்.
📲Get App