காரைக்குடியில் கோவில் இட பிர்ச்சனை.
காரைக்குடியில் பிரசித்தி பெற்ற லலிதா முத்துமாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள 10 செண்ட் இட விவகாரமாக பிரச்சனை.
காரைக்குடி ஆரியபவன் ஹோட்டல் அருகில் லலிதா முத்துமாரி அம்மன் கோவில் நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள், இக்கோவில் பின்புறம் உள்ள காலி இடம் தொடர்பாக அதன் அருகே உள்ள மீனாட்சி அம்மன் கோவில் டிரஸ்ட் நிர்வாகத்தை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்