தமிழக அரசின் அதிரடி உத்தரவு!
தமிழக அரசின் அதிரடி உத்தரவு!
போதைப்பொருள் வழக்குகளை விரைந்து விசாரிக்க தமிழகத்தில் நான்கு புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வேலூர் ஆகிய நான்கு இடங்களில் இந்த நீதிமன்றங்கள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தற்போது 11 சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வரும் நிலையில், நிலுவையில் உள்ள போதைப்பொருள் வழக்குகளை விரைந்து விசாரித்து முடிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது!