🔥 TRENDING Cyclone Murasu Set to Strike Andhra Pr... सफाई अभियान Gujarat CM Bhupendra Patel Commences T... GMDCL Shares Surge 9% on Strong Market... सफाई अभियान Teen Power-Hitter Samaira Raghav Shine...
04 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி  ராஜராஜன் கல்லூரியில்  தேசியத் திருக்குறள் மாநாடு.

✍️ Reporter: M. Arumugam 🗓 31 Oct 2026, 06:20 PM 👁 34
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

குன்றக்குடி ஆதினம் பொன்னம்பல அடிகளார் மாநாட்டை துவக்கி வைத்தார்.

காரைக்குடி, அமராவதி புதூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீ ராஜராஜன் கல்லூரியில் தேசிய திருக்குறள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டை குன்றக்குடி ஆதினம் திரு. பொன்னம்பல அடிகளார் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில் ஏராளமான தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.
📲Get App