🔥 TRENDING उन्नाव में वृद्धा को कच्ची शराब के आरो... जैथरा में करवाचौथ का उत्सव, सुहागिनों... સાબરકાંઠા પોલીસ હેડક્વાર્ટરમાં રાષ્ટ્ર... केरेडारी में 11 गांवों के रैयतों ने एन... મુંબઈના ઇન્સ્પેક્ટરે સન હેટ પહેરેલા શર... अररिया के बरदाहा थाने में एसपी जितेंद्...
30 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் தேவர் ஜெயந்தி விழா.

✍️ Reporter: M. Arumugam 🗓 30 Oct 2026, 10:13 AM 👁 12
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்  குரு பூஜையை முன்னிட்டு, புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது திருஉருவச் சிலைக்கு பெண்கள் முளைப்பாரி செலுத்திய காட்சி.

காரைக்குடியில் தேவர் ஜெயந்தி
 விழாவை முன்னிட்டு  காரைக்குடி புதிய பேருந்து நிலையம்  அருகில் உள்ள  தேவர் சிலைக்கு முளைப்பாரி, பால்குடம் எடுத்து பெண்கள் மற்றும் ஆண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
📲Get App