🔥 ट्रेंडिंग रानीगंज प्रखंड के डॉ. महेंद्र मंडल द्व... करवा चौथ: प्रणय-निष्ठा और अटूट अनुरक्त... Israeli prime minister Benjamin Netany... झारखंड के निवासी को यूएई में नौकरी अचा... अमेज़न ने नई किंडल लॉन्च के बाद 250 कर... ऑक्टोबर 29 को सेंसेक्स‑निफ्टी में उछाल...
29 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் ஆட்டோக்காரர் மீது அரசு பேருந்து மோதி விபத்து.

✍️ रिपोर्टर: M. Arumugam 🗓 29 अक्टू. 2026, 10:58 AM 👁 84
यहाँ देखें: ▶️ YouTube 📘 Facebook
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

ஆட்டோ ஓட்டுநர் சேகர் என்பவர் பணிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த பொழுது இந்த விபத்து நடந்துள்ளது.

காரைக்குடி ஆரிய பவன் ஹோட்டல் அருகே நேற்று சேகர் என்ற ஆட்டோ ஓட்டுனர் இருசக்கர வாகனத்தில் வந்த பொழுது எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆட்டோ ஓட்டுனருக்கு கால் முறிவு ஏற்பட்டது. காரைக்குடி அழகப்பா நகர் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
📲Get App