காரைக்குடி இன்ஜினியரிங் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்.
இக் கருத்தரங்கில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
காரைக்குடி ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் கல்லூரியில் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா அவர்கள் தலைமையில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி நிலையான போக்குவரத்தை ஏற்படுத்துவது குறித்த சர்வதேச கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பங்கு கொண்ட 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.