🔥 TRENDING Sarpanch's Brother Allegedly Murdered... Amritsar Village Head's Brother Murder... Chennai Express Hits Tractor on Tracks... वाराणसी में स्नातक-शिक्षक MLC चुनाव पर... mathura वृंदावन - कांग्रेस में वापसी प... হাওড়া জেলার খালনা গ্রামে লক্ষ্মী পূজা...
26 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி பகுதியில் கால்நடைகளுக்கு அம்மை தடுப்பூசி செலுத்தும் முகாம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 26 Oct 2026, 09:50 PM 👁 15
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடி மாநகராட்சி வார்டு 27 ல் உள்ள வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

காரைக்குடி மாநகராட்சி ஏற்பாட்டில், இன்று காரைக்குடி பகுதியில் உள்ள விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் அம்மை தடுப்பூசி போடப்பட்டது.
📲Get App