கனமழை எதிரொலி-நீர்வரத்து அதிகரிப்பு ✍️ रिपोर्टर: Vignesh Kumar V 🗓 25 अक्टू. 2026, 10:39 AM 👁 17 शेयर करें: 🔗 शेयर 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post 📋 कॉपी लिंक திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை காரணமாக குடகனாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி. ஆத்துப்பட்டி தடுப்பணை நிரம்பியது